Modern technology gives us many things.

திருச்சியில் இளைஞர் தற்கொலை…

0 327
RTI

ஆந்திர மாநிலத்தில் ரயில்வே ஒப்பந்த பணியாளராக பணியாற்றிவந்த தினேஷ் சமயபுரம் காவல்கார தெருவைச் சேர்ந்தவர் .

 

இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட தாயாருடன் வசித்து வருகிறார் .

Gold

புது முடக்கத்தால் சொந்த ஊருக்கு வந்திருந்த இவருக்கும் , சமயபுரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த பர்வீன் என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த பெண்ணின் தாயாரும், அவரது அக்கா மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும் கடந்த 24ம் தேதி பர்வீனை மறந்துவிடு என்று கொலை மிரட்டல் விடுத்தனர் . இதனால் மனமுடைந்த தினேஷ் 25ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தனது செல்பேசியில் தனது சாவிற்கு தன் காதலியின் தாய் பாத்திமா தான் காரணம் பதிவிட்டு சென்றுள்ளார்.

Ukr new

தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், கொலைக்கு தூண்டிய பார்வீன் தாய் பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!