திருச்சியில் 131 பேருக்கு கொரோனா பாதித்த பகுதிகளில் பட்டியல் வெளியீடு !   திருச்சி மாநகர்   அரியமங்கலம் கோட்டம்   லட்சுமிபுரம், தெற்குப்பட்டி, காந்தி மார்க்கெட், வாசன் கார்டன், அண்ணா நகர், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன், துரைசாமிபுரம், முதலியார் சத்திரம், சுப்ரமணியபுரம், காட்டூர்,   கோ – அபிஷேகபுரம் கோட்டத்தில்   கங்கா நகர், இபி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கவிமணி தெரு, தென்னூர், புதூர், ரோகிணி கார்டன், திருச்சி அரசு மருத்துவமனை, குமரன் நகர், பாரதிநகர், பிஷப் கிளாக் டவர், ராஜரத்தினம் பிள்ளை தெரு, அரசு பிளாட், தில்லை நகர், எடமலைபட்டி புதூர், வசந்தா அப்பார்ட்மெண்ட், முதலியார் தெரு, உறையூர், பெரிய சௌராஷ்டிரா தெரு,   பொன்மலை கோட்டத்தில்   கணேசபுரம், ஜீவா தெரு, ஜெயலக்ஷ்மி நகர் ஐயப்பா நகர், கே கே நகர், பர்மா காலனி, பீமநகர், கள்ளர் தெரு, ராஜா காலனி, பூசை தெரு, செபஸ்தியார் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, கிழக்கு பாலாஜி நகர், அம்பேத்கர் நகர்,   ஸ்ரீரங்கம் கோட்டத்தில் செண்பகா தெரு, வடக்கு வீதி, மேட்டுத்தெரு, அம்மா மண்டபம், பெரியார் நகர், கணபதி நகர், புஷ்பக் நகர், வடக்கு ஆண்டாள் தெரு, வடக்கு மேட்டு தெரு, ஜாபர் ஷா தெரு, பீரங்கி குளத் தெரு, பெரியகடைவீதி   அந்தநல்லூர் பகுதியில் கோனார் சத்திரம், கம்பரசம்பேட்டை, வாசன் கார்டன்,   லால்குடி பகுதியில்   மருதூர், எசணகோரை, மாந்துறை, தெற்கு வீதி, அய்யன் வாய்க்கால் கரை, அண்ணாநகர், சாந்தமங்கலம், பிரண்ட்ஸ் காலனி, காமராஜ் நகர், வாளாடி, மேலத்தெரு, வெள்ளனூர், கீழடி,   மணப்பாறை பகுதியில்   மதுரை ரோடு, சந்தியாகுபுரம், குளித்தலை ரோடு, மஸ்தான் தெரு, புத்தாநத்தம், ஏஜி பட்டி,   மணிகண்டம் பகுதியில்   நாச்சிகுறிச்சி, தீரன் நகர், வாசன் வேலி,   மண்ணச்சநல்லூர் பகுதியில்   கூத்தூர், கடையநல்லூர், அர்ச்சனா நகர், அழகியமணவாளம், மாரியம்மன் கோவில் தெரு. நமச்சிவாய நகர், அழகு நகர், ஸ்ரீதேவி மங்களம், பூனாம்பாளையம், நல்லூர், வடக்கு தெரு, பண்டரிநாதன் தெரு, கரியமங்கலம், ராஜபாளையம், சனமங்கலம், பனையங்குறிச்சி, அர்ஜுனா தெரு, திருப்பைஞ்சீலி,   மருங்காபுரி பகுதியில்   கள்ளப்பட்டி, துவரங்குறிச்சி,   முசிறி பகுதியில் தண்டலைபுதூர், கலப்பு காலனி,   புள்ளம்பாடி பகுதியில் ஊட்டத்தூர், சிண்டிகேட் வங்கி, ஆலம்பாக்கம், கல்லக்குடி   தா.பேட்டை   மேட்டுப்பாளையம்,   திருவெறும்பூர் பகுதியில்   கணேஷ் நகர், துவாக்குடி,   துறையூர் துறையூர் காவல் நிலையம், கீரம்பூர்,   வையம்பட்டி சாளரப் பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.