முசிறி பகுதியில் குற்றத்தடுப்பு பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் கரட்டாம்பட்டி சாத்தனூர் தின்னனூர் கொடும் துறை ஆகிய கிராமங்களில் குரல் வைரஸ் நோய்த் தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை கலெக்டர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது உங்க கவசம் அணிந்து இருக்க வேண்டும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் வீடுகளிலுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது முசிறி பிடிஓ‌கள் மனோகரன் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.