covid 19 office admin 0 2020-06-29
நான் எப்படி கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டேன் விளக்கும் வணிகர் சங்க பிரமுகர் கோவிந்தராஜுலு !   திருச்சி மாநகரின் முக்கியமான பிரபலங்கள் பலர் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு கே.எம்.சி. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் மிகவும் முக்கியமா திருச்சியில் வணிகர் சங்கத்தின் மிக முக்கியமான பிரமுகர் கோவிந்தராஜுலு !  கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டு திருச்சி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதை தனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட உரையாடலை அப்படியே தருகிறோம் .....   https://www.youtube.com/watch?v=DzEmDAlnhao&t=3s   திருச்சி நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்கு அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது.  என்பதை இந்த ஆடியோ உணர்த்து கிறது...