ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ .25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார்  500 சுதர அடி காலி மனை திருவானைக்கோவல் டிரங்க் ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ளது. நீண்ட காலமாக காலியா இருந்த இந்த இடத்தில் அதே பகுதியில் ரோட்டோரமாக குடிசை  போட்டு வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஆக்கிரமித்து கட்டுமான  பணிகளை துவங்கினார் . தகவல் அறிந்து கோவில் நிர்வாகத்தினர் பணிகளை போலீஸ் உதவியுடன் தடுத்து நிறுத்தினர் . பின்பு அந்த இடத்தினை மீட்டனர் . என கோவில் வட்டாரத்தில் கூறப்பட்டது ...