இந்த வார ( May 16 - May 23)என் திருச்சி இதழலில் 1.காந்தி மார்க்கெட்டில் மீண்டும் வியாபாரம் 2. யாரும் வாரதீங்க டீன் சொல்றாங்க 3.தொகுதிக்கு வராதத்துக்கு காரணம் திருச்சி எம்பி "கூல்" பதில் 4.திருச்சி என் ஐ டிக்கு தேசிய அளவில் பெருமை சேர்த்த மாணவன் 5.திருச்சியை கலக்கிய 80ல் சூதாட்டங்கள் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் என் திருச்சி இதழ் உங்கள் கைகளில்... உங்கள் கருத்துக்களை www.ntrichynews@gmail.com - ல் பகிரவும்... http://online.fliphtml5.com/jnqgb/nauj/