உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்…

0
ntrichy

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்…

திருச்சி போத்திஸில் ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர்பிரித்திவிராஜ் கலந்துகொண்டு ஆட்டிசம் விழிப்புணர்வு பற்றிய துண்டறிக்கையை வெளியிட்டும், பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.