திருச்சி பி.இ., டிப்ளமோ மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி

0
ntrichy

திருச்சியில் உள்ள தென் மண்டல இந்தியன் வெல்டிங் சொசைட்டி சார்பில் 3ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பி.இ படிக்கும் மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வருகிற 25ல் துவங்கி ஜூலை 1ம் தேதி வரை
நடைபெறுகிறது. இதுவரை 1,400 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு விதமான பற்ற வைப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்தியன் வெல்டிங் சொசைட்டி, 0431-2554811 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.