வானம் -ஜீன் மாத சந்திப்பு

0
ntrichy

வானம் அமைப்பின் ஜின் மாத சந்திப்பு நிகழ்ச்சி 16 ம் தேதி “காணி நிலம்” கவிஞர் நந்தலாலா வீட்டின் மாடியில் நடைபெற்றது.கவிஞர் நந்தலாலா தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் பா.மதிவாணன் ” அம் சொல் நுண்தேர்ச்சி புலமை” என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தை குறித்து சொற்பொழிவுவாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.