பாதுகாப்பற்ற நிழற்குடை

0
ntrichy

பாதுகாப்பற்ற நிழற்குடை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகில் நிழற்குடை இல்லாமல் கீற்றின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பயணிகள். காற்று  மழை  காலங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.