திருச்சியில் மக்களை காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள் !

0
ntrichy

திருச்சியில் மக்களை காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்ணிற்கு தெரிந்த பல மின்கம்பங்கள் சேதமடைந்து இப்பவோ, எப்பவோ என்ற நிலையில் மக்களை காவு வாங்க தாயாராக இருக்கின்றது. ஆனால் இதுவரை இதற்குறிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது மக்களிடையே வருத்தத்தை அளிக்கிறது.

இதுத்தொடர்பாக நம்மிடம் அப்பகுதியில் உள்ள ஒரு வியாபாரி கூறியபோது, சார் கடந்த 6 மாத காலமாக இந்த கம்பங்கள் எல்லாம் இப்படி தான் கேட்பாரற்று கிடக்கின்றது. இதனைப் பற்றி இதற்குரிய அதிகாரிகள் வரும்போது நாங்கள் பல முறை எடுத்து கூறியுள்ளோம். ஆனால் அவங்க தலையை ஆட்டிட்டு போனவங்க தான், அப்படியே போய்ட்டாங்க சார். என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பொது மக்களின் நலனில் அரசு அதிகாரிகள் எவ்வித ஈடுபாடு இல்லாமல் இருப்பது அவர்களுடைய அலட்சிய போக்கை எடுத்துரைக்கிறது.

கண்ணப்பா ஹோட்டல் எதிரே அமைந்துள்ள மது பானக்கடை அருகே உள்ள கம்பம்
கண்ணப்பா ஹோட்டல் எதிரே அமைந்துள்ள மது பானக்கடை அருகே உள்ள மின்கம்பம் .
 ஜங்ஷன் பத்மா பழமுதிர்ச்சோலை எதிரே அமைந்துள்ள மின்கம்பம்.
கலையரங்கம் திருமணமண்டபம் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்.
கலையரங்கம் திருமணமண்டபம் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்.
கலையரங்கம் திருமணமண்டபம் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்.
ஜங்ஷன் எஸ்.பி அலுவலகம் முன்பு அமைந்துள்ள ட்ரான்ஸ்பார்ம் கம்பம் (கலையரங்கம் மண்டபம் நுழைவாயில் எதிரே.
ஜங்ஷன்  ஏ .சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள ட்ரான்ஸ்பார்ம் கம்பம் (கலையரங்கம் மண்டபம் நுழைவாயில் எதிரே.
ப்ரிட்ஸ் ஹோட்டல் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்
ப்ரிட்ஸ் ஹோட்டல் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்
கலையரங்கம் திருமணமண்டபம் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்.
கலையரங்கம் திருமணமண்டபம் எதிரே அமைந்துள்ள மின்கம்பம்.

Leave A Reply

Your email address will not be published.