Modern technology gives us many things.

திருச்சி மாநகரில் புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம் ! 

RTI

 

BG Naidu

திருச்சி மாநகரில் புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம் ! 

 

Sathya

திருச்சி மாநகரில் 14 சட்டம் ஒழுங்கு போலிஸ்டேஷன், 6 குற்ற பிரிவு போலிஸ்ஸ்டேஷன், 6 மகளிர் போலிஸ் ஸ்டேஷன், 2 போக்குவரத்து போலிஸ் ஸ்டேஷன், மாநகர குற்ற பிரிவு என ஏராளமான பிரிவு போலிஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றன.

Ukr new

இந்த நிலையில் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சேலத்திற்கு மாற்றலாகி சென்றார். மேலும் மாநகரில் குற்றப்பிரிவில் இருந்த கோசல்ராமன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் பெரம்பலூர் மங்களமேடு இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமரன் திருச்சி மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!