Modern technology gives us many things.

திருச்சியில் ஹோட்டலுக்கு அதிரடியாக சீல் வைத்த தாசில்தார் !

2 6,504
RTI

திருச்சியில் ஹோட்டலுக்கு அதிரடியாக சீல் வைத்த தாசில்தார் !

 

திருச்சி வெஸ்ட் புலிவார்டு ரோடு கற்பகம் ஹோட்டலில்  அரசு விதிமுறையை மீறி உணவகத்தில் வாடிக்கையாளர்களை அமரவைத்து உணவு வழங்குவதாக திருச்சி  மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு புகார் சென்றிருக்கிறது.

 

Gold

திருச்சி கிழக்கு தொகுதி தாசில்தார் மோகன் தலைமையில் ரகசியமாக விசாரிக்க உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின் பேரில் கிழக்கு தாசில்தார் மோகன் அந்த ஓட்டலுக்கு சென்ற போது.. அந்த கடையில் இருந்தவர்.. சார்.. உள்ளே போங்க சாப்பிடலாம் என்று சொல்லிருக்கார்… அப்படியா என ஆச்சரியத்துடன் உள்ளே சென்ற தாசில்தார் அங்கே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உடனடியாக ஹோட்டல் கற்பகத்தை இழுத்து மூடி சீல் வைத்தார்.

 

Farm land sale

தாசில்தார் சீல் வைக்க சொல்ல உத்தரவிட்ட போது தான் வந்திருப்பது தாசில்தார் என்று அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

 

2 Comments
  1. kumar says

    எங்களுடைய செய்தியை wattsapp ல் அனுப்பியும் போடவில்லை……..

  2. Sundar says

    May be given a warning fot first time could be better.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!