Modern technology gives us many things.

திருச்சியில் வைர வியாபாரி குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனோ !!

2 14,901
RTI

 

திருச்சியில் வைர வியாபாரி குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனோ !! 

 

திருச்சியில் கரோனோ நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

Farm land sale

கடந்த 15 நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Gold

திருச்சியில் மாநகரில் மட்டும் நோய்த்தொற்று 100 நெருங்கி விட்டது.

நோய்தொற்று அதிகமானதை கண்டு அதிகாரிகள் பதட்டமாக இருந்தாலும் பொது மக்கள் எந்தவித பயமுமின்றி வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் மூல தோப்பு பகுதியில் மட்டும் 5 பேருக்கு நோய் தொற்று பரவியிருந்தது.

திருச்சி மாநகரின் மையப்பகுதியான பெரியகடைவீதி அருகே உள்ள வெள்ளை வெற்றிலைக்காரத்தெருவில் வைர வியாபாரி குடும்பத்தைச் சார்ந்த 4 பேருக்கு நோய்த்தொற்று பரவியிருப்பதால் அந்தப் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கேயோ ஓரிடத்தில் கரோனோ நோய் தொற்று பற்றி பரவி இருக்கிறது என்ற நிலை போய், நம் வீட்டருகே உள்ள ஒரு கரோனோ  பரவி இருப்பது என்பது நாம் இன்னும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பதை காட்டுகிறது

 

 

 

2 Comments
  1. K.mahendran says

    My area 15 ward north dharanallur devar park sakadai kubipy mosamaka ulladu

  2. Venkatraman V says

    Very correctly

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!