திருச்சி கோர்ட்டில் பயங்கரம்

0
ntrichy

விவாகரத்து விசாரனைக்கு வந்த மைத்துனர் கழுத்தை கத்தியில் கிழித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்பட்டதியுள்ளது.

பெங்களூரிவை சேர்ந்த கவிதா(28), திருச்சி பாலக்கரையை சேர்ந்த தமிழ்செல்வன் (30) இருவருக்கும் கடந்த 2015ல் திருமணம் ஆகி, ஒன்றாரை மாதத்திலே கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். தமிழ்செல்வன் திருச்சி கோர்ட்டில் அப்பில் செய்து பிரிந்த 10 மாதத்திலேயே விவாகரத்து வாங்காமலேயே, பிருந்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருச்சி கேர்ட்டிற்கு விவாகரத்து வழக்கானது இன்று வந்தது. கவிதா அவருடைய தம்பி நவீன் நடராஜனுடன் வந்திருந்தார். கோர்ட்டிற்கு வந்த தமிழ்செல்வன் ஆத்திரத்தில் நவின் நடராஜனை
சிறிய ரக கத்தியால் அவரது கழுத்தில் கிழித்தார். நவின் நடராஜன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்செல்வன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.