Modern technology gives us many things.

திருச்சி அபிராமி ஹோட்டல் நிறுவனர் மரணம் ! 

RTI

திருச்சி அபிராமி ஹோட்டல் நிறுவனர் இன்று மரணம் ! 

BG Naidu

திருச்சி அபிராமி ஹோட்டல் நிறுவனத்தின் நிறுவனரும், வசந்தபவன் ஹோட்டல்களை உருவாக்கியவருமான திரு. முத்துகிருஷ்ணன் ரெட்டியார் இன்று (01-07-2020) இயற்கை எய்தினார்.

அவருக்கு கிட்னி பிரச்சனை இருந்து வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அவருக்கு இருந்தால் அவர் தென்னூர் கே.எம்.சி. மருத்துமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

Ukr new
Sathya

சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அவர் மரணம் அடைந்தார்.

சமீபத்தில் வணிகர் சங்க பிரமுகர் கோவிந்தாஜீலூவும் அவருடைய நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.

அதில்  அபிராமி முத்துகிருஷ்ணன் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் மிகவும் சிரமப்படுகிறார் என்று பேசியிருந்தது குறிப்பிடதக்கது.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!