திருச்சியில் 2 வாய், 4 கண்களுடன் பிறந்த அதிய கன்றுக்குட்டி!

0
ntrichy
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் 2 வாய் மற்றும், 4 கண்களுடன் ஒரு அதிசய கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். கன்றுக்குட்டியின் வாய்யை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வாய்ப்பு இல்லை என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.