இன்று துவாக்குடியில் மின்நிறுத்தம்

0
ntrichy

துவாக்குடி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் பெல் டவுன் சிப் சி- செக்ட்டாரில் ஒரு பகுதி, பி.எஸ் செக்ட்டார்,நேரு நகர், அன்னாவளைவு, அஃபர் சாலை, எம்.டி சாலை , அரசு பாலிடெக்னீக், தேசிய தொழில்நுட்ப கழகம், ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திரா நகர், துவாக்குடி, தொழிபேட்டை, பர்மா நகர், தேநீர்ப்பட்டி,அசூர்,தேவராயநேரி,பொய்கைக்குடி ஆகிய இடங்களில் காலை 9.45ல் இருந்து 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.