Modern technology gives us many things.

திருவெறும்பூரில் வேகமாக பரவும் கொரோனா பீதியில் மக்கள்

RTI

 

BG Naidu

திருவெறும்பூரில் வேகமாக பரவும் கொரோனா பீதியில் மக்கள்

Sathya

திருவெறும்பூர் பகுதியில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகமாகும் வேகமாகவும் பரவிவருகிறது.

Ukr new

தற்போது திருவெறும்பூரில் மட்டும் சுமார் 80 பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி மாநகர திமுக அவைத்தலைவர், மெடிக்கல் ஊழியர்கள் 2 பேர், குண்டூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 6 வயது சிறுவன் உட்பட 3 பேர், வாழவந்தான் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஒருவர், துவாக்குடியில் உள்ள சி எஸ் ஐ மருத்துவமனை ஊழியர், பிரகாசம் நகர் அகரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருவரம்பூர் மக்கள் வீதியில் உள்ளனர்

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!