இந்த வார நம்ம திருச்சி இதழ்(மார்ச் -17-23)

0
ntrichy

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பக்கத்திற்கு பக்கம் பல சுவாரஸ்யமான, பரபரப்பான, அதிரடியான செய்திகளுடன்

இந்த வார நம்ம திருச்சி இதழ்(மார்ச் -17-23) இப்போது விற்பனையில்

உங்கள் பிரதிகளுக்கு அருகில் உள்ள கடைகளை அணுகுங்கள்

விலை ரூ.5 மட்டுமே

 1. பெண்களை சீண்டுவது ஒன்றும் புதிதல்ல – மத்திய அமைச்சர் விஜயபாஸ்கரின் தொடரும் திருவிளையாடல்
 2. பீதியில் அரசியல்வாதிகள் கண்காணிக்கும் உளவுத்துறை
 3. அலைவரிசை ஆளுமைகள் தொடரில் –  ஆல்இந்தியா ரேடியோ சொற்சிலம்பம் நக்கீரன்
 4. உடல் தானம் செய்துள்ள குடும்பத்தினர் – இறந்த தனது தந்தையின் உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்த வாரிசுகள்
 5. உங்கள் வாழ்வில் வெற்றிக் கனியை பறித்திட – ராபின் கூறும் ரகசியங்கள்…
 6. பிரார்த்தனையை விட சேவையே வலிமையானது – திருச்சியில் ஓவியக்கண்காட்சி அன்னை தெரசாவின் வாழ்வியலை கண்முன்னே நிறுத்திய
 7. காவேரி கல்லூரியில் – சிறகுகள் 18 நிறைவு விழா
 8. திருச்சி மத்திய சிறையில் சினிமா பாணியில் போலீஸை ஓட ஓட அடித்த கைதி
 9. விழிக்கும் நியூரான்கள் தொடர் – 20 வது வாரத்தில் – பக்கவாதத்தின் மற்றொரு காரணி மூளைக்காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு
 10. ஜமால் முஹம்மது கல்லூரி சார்பில் பூனாம்பாளையம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 11. நீங்க இந்த நட்சத்திரமா? அப்ப அதிர்ஷ்டசாலிதான்… அது எந்த நட்சத்திரம்…செய்தித்தாளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
 12. தேசிய கல்லூரியின் 99வது ஆண்டு விழா…
 13. எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்
 14. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் காவல்துறையை அலற வைக்கும் மரணங்கள்
 15. வாஸன் மருத்துவமனையில் – அரசு ஓய்வூதியர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்…
 16. அரியலூரில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
 17. பெண் அடிமையாக இருக்க தயாராக இருக்கிறாள்… சொல்கிறார் சல்மா
 18. நீரழிவு நோயாளிகளே! உங்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
 19. திருச்சி ஶ்ரீனிவாச மஹாலில் மாபெரும் ஒருங்கிணைப்பு கூட்டம்…
 20. கருணைக்கொலை செய்யுங்கள் – குவாரிகளுக்கு எதிராக கொதிக்கும் பெரம்பலூர் மாவட்ட கிராமமக்கள்
 21. ‘தகவல் அறியும் உரிமைச்சட்ட’ஆர்வலர்களின் மரண எண்ணிக்கை 67
 22. ரஜினி – கமல் தமிழகத்தில் யாருக்கு செல்வாக்கு – பிஜேபியின் ரகசிய சர்வே ரிசல்ட்
 23. திருச்சி மாநாட்டுக்கு இரண்டு லட்சம் நிச்சயம்: மக்கள் நீதி மய்யத்தின் கணக்கு பலிக்குமா?
 24. பகிரங்கமா கொடுத்த, மறுத்த முத்தங்கள்
 25. டிடிவி தினகரன் அணி சார்பாக முப்பெரும் விழா…
 26. மீண்டும் தயாநிதி மாறன்
 27. போசம்பட்டி, அந்தநல்லூர் தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா
 28. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அஞ்சலி…
 29. அரியலூரில் கூட்டுறவு சங்க தேர்தல் கையேடு வெளியீட்டு கூட்டம்
 30. வங்கிகளில் கழிப்பறை வசதி கோரி தூய்மை அமைப்பினர் மனு
 31. சிக்கியது ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணைய குழு
 32. தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – சர்வதேச மகளிர் தினவிழா.
 33. இளம் பெண்களை வசியப்படுத்திய திருச்சி குட்டி சாமியார்கள்
 34. திருதென்கரை ஶ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
 35. மக்களாவது… மண்ணாங்கட்டியாவது… பில்கேட்ஸ் மனைவியின் திட்டம் ஜெயிக்கும்.. திருச்சியில் கட்டப்பட்டு வரும் மனித மலக்கசடு மையம் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
 36. திருச்சி ‘நைனா கடை’
 37. ஆலவிதை 7-வது தொடரில் – மனதை ஒருமுகப்படுத்து; உலகை வசப்படுத்து
 38. திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
 39. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின வாரம்…

Leave A Reply

Your email address will not be published.