தமிழ்நாடு வணிகர் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு பிறந்தநாள் விழா

0
ntrichy

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு பிறந்தநாள் விழா எடமலைப்பட்டிபுதூர் அம்னிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். ஶ்ரீதர் முன்னிலை வகித்தார். தனது குடும்பத்தினருடன் கோவிந்தராஜுலு கேக் வெட்டி கொண்டாடினார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், அன்பழகன், ராம்குமார், கார்த்தி, விஜயகுமார், கண்ணன், சாதிக்பாட்ஷா பாவா, மங்கள் அன்ட் மங்கள் மூக்கப்பிள்ளை, பி.ஜி.நாயுடு பாலாஜி, பெமினா அபுபக்கர், காவேரி சூப்பர் மார்க்கெட் ரவிசங்கர், குரு, ரெங்கநாதன், குரு, சுப்ரமணியன், ஹக்கீம், மைதீன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு விக்கிரமராஜா, வெல்லமண்டி நடராஜன் இருவரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.