“கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே”
ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி சிவபெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பார்வதி தேவி சிவபெருமானின் திருக்கண்களை தன்…
Read More...
Read More...