Browsing Tag

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்

கடனை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்தால் நடவடிக்கை; மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை!

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களை மிரட்டி கடன் தொகையை…
Read More...

துணிக்கடை, பர்னிச்சர் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுவிடம் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் எஸ். பி. பாபு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது, கொரோனா அடங்கினால்…
Read More...

தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் சித்தா புத்துணர்வு மையம் !

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா கட்டுப்படுத்த நவீன மருத்துவங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய சித்த மருத்துவத்தை…
Read More...

10 ஆண்டுக்கு பின் பார்வைக்கு வந்துள்ள திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் கல்வெட்டு !

கலைஞர் முதல்வராக இருந்தபோது 2010ஆம் ஆண்டு திருச்சியில் புதிய கலெக்டர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது கலைஞர் மு கருணாநிதி பெயரில், கலெக்டர் அலுவலகத்தில் பிரதான வாயிலில்…
Read More...

அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த மாணவர் அமைப்பு கோரிக்கை !

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகப்படுத்த கோரியும், மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் மற்றும் மருத்துவர் பற்றாக்குறையை…
Read More...

தேர்தல் நடத்தும் அலுவலருடன் வேட்பாளர் மறைமுக சந்திப்பு ; திருச்சி திமுக புகார் !

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் யாரும் இல்லாத நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனை…
Read More...

புகைப்பட கலைஞர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் அனுமதிக் கேட்டு ஆட்சியரிடம் மனு !

வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் தொழில் சார்ந்த பணி காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு சென்றுவர அனுமதி உத்தரவு வழங்க திருச்சி…
Read More...

காவல் ஆய்வாளர் மீது கலெக்டரிடம் புகார் ; வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் அளித்தனர் !

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர், அவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்காமல், அதை ஊக்குவிப்பதாக கூறி வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில…
Read More...

திருச்சியில் 1.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி ; தயார் நிலையில் அரசு மருத்துவமனை !

திருச்சி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு என்று 450 படுக்கை வசதிகள்…
Read More...