Modern technology gives us many things.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் கருத்தரங்கம்

RTI

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐஓடி பட்டறிவுசார் பல்துறை முன்னோக்குகள் குறித்த கருத்தரங்கம் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடந்தது.

BG Naidu

கடந்த 7 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கினை முதல்வர் கிறிஸ்டினா பிரிட்ஜெட் தொடங்கி வைத்தார்.

Sathya

சிஐசிஆர்எஸ்டி  இயக்குனர் ஹார்ன் அயோனா அவெரல் வரவேற்றார். மைக்ரோ சாப்ட், வெரிசான் வயர்லெஸ் உட்பட முன்னணி நிறுவனங்களைச் சார்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பங்கேற்று செயற்கை நுண்ணறிவு வாழ்க்கை அறிியலில் உயர் செயல்திறன் கணினி, விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மீது செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மருந்து கண்டு பிடிப்பில் செய்கை நுண்ணறிவு என்ற தலைப்புகளில் பேசினர்.

Ukr new

இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!