திருச்சி கிருஷ்னா ஸ்கேன் சென்டருக்கு சீல்

0
ntrichy

திருச்சி தில்லைநகர் 11வது கிராசில் உள்ள கிருஷ்னா ஸ்கேன் சென்டரில் pcpndp authority குழுவினர் 2ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க படாமல் இருந்ததால் இது குறித்து உரியநிலையத்திற்கு விளக்க கடிதம் அனுப்பபட்டது. இந்நிலையில் மீண்டும் 7 ம் தேதி மாநில அதிகாரி டாக்டர் சம்சாத் பேகம் மற்றும் மருத்துவ குழுவினரால் மேற்படி ஸ்கென் சென்டர் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் உரிமையாளரான டாக்டர் நிர்மலா நேற்று 46 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் ஸ்கேன் எடுக்க அனுமதிக்கப்படாத மறுத்துவராவர். இதையடுத்து கலெக்டர் உத்தரவுபடி வருவாய்த்துறையினரால் ஸ்கேன் சென்டர் சில் வைக்க பட்டது.

Leave A Reply

Your email address will not be published.