உரிமை குரல் கார் ஓட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்…

0
ntrichy

உரிமை குரல் கார் ஓட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்…

திருச்சி மாவட்ட உரிமைக்குரல் கார் ஓட்டுனர் சங்க பொதுக்குழு கூட்ட்ம் செவனா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆனந்த், கஸ்பர் தலைமை தாங்க, மாநில தலைவர் சுடர்வேந்தன் முன்னிலை வகித்தார். ஜாஹிர் உசேன் நன்றி தெரிவித்தார். திருச்சி மாவட்ட வாடகை கார் மற்றும் பாஸ்ட் டிராக், ஓலா, ஊபர் கார் ஓட்டுனர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஓட்டுனர்களுக்கான கேப் வாகனங்களுக்கு  தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அர்சு மோட்டார் வாகன சட்டங்கள் முறைபடுத்தவேண்டும், ஓட்டுனர்கள் விவசாயிகள், காவிரி பிரச்சனை என பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவேண்டும் என்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.