லால்குடி பயணிகள் ரயில் 18ம் தேதி வரை ரத்து

0
ntrichy


நிர்வாக செயல்பாடுகள் காரணமாக ரயில் என் 76804 திருச்சி லால்குடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 8 ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் லால்குடியிலிருந்து இயக்கப்படும் ரயில்களை 9 முதல் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.