பொன்மலை சந்தையில் டி.ஆர்.ஏம் திடீர் ஆய்வு

0
ntrichy

திருச்சி பொன்மலை சந்தை இடத்தை ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு டெண்டர் விட்டது.இதனால் தரைக்கடைகளுக்கு ரூ.200 ,தள்ளு வண்டிகளுக்கு ரூ.150 என கட்டணம் நிர்ணயத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொன்மலை சந்தை வியாபாரிகள் 8ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திலையில் நேற்று டி.ஆர்.எம் உதயகுமார் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். சந்தையில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து பார்வையிட்ட அவர், தொடர்ந்து வியாபாரிகளிடம் தினமும் நடக்கும் வியாபாரம் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.