Modern technology gives us many things.

ஜுலை 9-ல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்-பிஎஸ்என்எல் தொழிற்சங்கம்

RTI

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க துணைத்தலைவர் மதிவாணன் தனது அறிக்கையில்,

BG Naidu
Sathya

அமைச்சரவை முடிவின்படி பிஎஸ்என்எல் பத்திரங்களை வெளியிடுவதற்கான அரசின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பது, 4ஜி சேவையை உடனடியாக வழங்குவது, மாதத்தின் இறுதி வேலைநாளில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதை உறுதிசெய்வது, ஊழியர்களின் மருத்துவ செலவுக்கான பில்களை உடனடியாக வழங்குவது, விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் பாக்கி கருணைத்தொகையை உடனடியாக வழங்குவது, தரைவழி தொலைபேசி மற்றும் பிராட் பேண்ட் இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளை தாமதமின்றி செய்வது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 9-ல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நாடு தழுவிய போராட்டத்தை நடக்க உள்ளது. அப்போது அதில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

 

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!