Modern technology gives us many things.

லாரிகளை மீட்கக் கோரி மனு!

RTI

லாரிகளை மீட்கக் கோரி மனு!

BG Naidu
Sathya

மணப்பாறை தாலுகா டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்,

மணப்பாறையில் இருந்து சென்னைக்கு எம். சாண்ட ஏற்றி சென்ற 15-க்கும் மேற்பட்ட லாரிகளை செங்கல்பட்டு சோதனை சாவடியில் போலீசார் பிடித்து வைத்தனர்.இதனால் எங்கள் தொழில் முடங்கி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. எங்களது லாரிகளை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!