Modern technology gives us many things.

திருச்சி அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கிய மதுரம் மருத்துமனை !

RTI

திருச்சி மாநகராட்சி அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கிய மதுரம் மருத்துமனை !

 

BG Naidu

திருச்சி மாநகராட்சி மருத்துமனைகளுக்கு அடிப்படையில் தேவையான பாதுகாப்பு பொருட்கள் கொடுத்து உதவியது திருச்சி மதுரம் மருத்துவமனை.

 

திருச்சி மதுரம் மருத்துமனையின் சார்பில் கடந்த மாதம் முழுவதும் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள், மற்றும் முககவசம் வழங்கினர்.

Ukr new
Sathya

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஆய்வக அலுவலகப் பணியாளர்கள் COVID-19 தொற்றிலிருந்து பாதுக்கப்படுவதற்காக சிறப்பு பாதுகாப்பு கவச உடைகள் ( ppe kit ), ஹேண்ட் சானிடைசர் மற்றும் சானிடைசர் இயக்கும் தானியங்கி கருவிகளும் ஆகியவை திருச்சி மதுரம் மருத்துமனையின் சார்பில் அதன் இயக்குனரும் மருத்துவருமான ஐவன்மதுரம் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியனிடம் நேரில் வழங்கினர்.

 

ஊடங்கு காலத்தில் மதுரம் மருத்துமனை செய்துவரும் இந்த சேவைகளை மாநகராட்சி ஆணையர் வெகுவாக பாராட்டி தொடர்ந்து செயல்பட ஊக்குவித்தார்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!