Modern technology gives us many things.

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

0 34
RTI

சமயபுரம் அருகே உள்ள எசனக்கோரையைச் சேர்ந்த மணிகண்டன்(22), தெற்கு சத்திரத்தை சேர்ந்த சுபஸ்ரீ (19) .

Gold

கடந்த ஆண்டு சுபஸ்ரீயை திருமணம் செய்ய முயன்ற மணிகண்டனை சமயபுரம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சுபஸ்ரீ காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர்கள் திருமண வயதை எட்டியதால் திருமணம் செய்ய கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்து வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!