Modern technology gives us many things.

மாற்றுத்திறனாளிகள் நாளைக்குள் கொரோனா தொகை பெற்றுக் கொள்ள வேண்டுகோள்

RTI

மாற்றுத்திறனாளிகள் நாளைக்குள் கொரோனா நிவாரண தொகை பெற்றுக் கொள்ள வேண்டுகோள்

BG Naidu
Sathya

திருச்சி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அந்தந்த தாசில்தார்கள் ஏற்பாட்டில் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக ரூபாய் 1000 ஒருநாள் நிவாரணத்தொகை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை நிவாரண தொகை பெற மாற்றுத்திறனாளிகள் தங்களது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளிடம் நீலநிற தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் வங்கி சேமிப்பு புத்தகம் மற்றும் வாக்காளர் அட்டை இருப்பின் அதன் நகல் ஆகியவற்றை சமர்பித்து நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பெற்றுக் கொள்ளும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கண்டுள்ளார்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!