சிறுகதைச்செம்மல் என்ற பட்டம் பெற்றவர்

0
நம்ம திருச்சி-1

இவருடைய எழுத்து பொன்விழா கண்டதாகும். இவருடைய முதல் சிறுகதை 1955 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதற்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள நூல்களில் சிறுகதை, கவிதை, புதினம், நாடகம் போன்றவை அடங்கும்.

சிறுகதைச்செம்மல், இலக்கிய மாமணி போன்ற பட்டங்களை பெற்றவர் அழகிரி விசுவநாதன் தமிழக மூத்த எழுத்தாளர் ஆவார். இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி செய்து வந்தவர்.

ஆயிரம் ரூபாய் நோட்டு, கமலி, தமிழ்மொழி சீர்திருத்தம் வேண்டும் போன்ற சிறுகதைகள் அதில் குறிப்பிடத்தக்கவை.

Leave A Reply

Your email address will not be published.