Modern technology gives us many things.

நான் எப்படி கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டேன் என்பதை விளக்கும் வணிகர் சங்க பிரமுகர் கோவிந்தராஜுலு ! 

0 2,137
RTI

நான் எப்படி கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டேன் விளக்கும் வணிகர் சங்க பிரமுகர் கோவிந்தராஜுலு !

 

திருச்சி மாநகரின் முக்கியமான பிரபலங்கள் பலர் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு கே.எம்.சி. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதில் மிகவும் முக்கியமா திருச்சியில் வணிகர் சங்கத்தின் மிக முக்கியமான பிரமுகர் கோவிந்தராஜுலு !  கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டு திருச்சி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Farm land sale
Gold

அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதை தனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட உரையாடலை அப்படியே தருகிறோம் …..

 

 

திருச்சி நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்கு அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது.  என்பதை இந்த ஆடியோ உணர்த்து கிறது…

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!