Modern technology gives us many things.

அரசு கட்டுமான பணிகளில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க கோரி மனு

RTI

அரசு கட்டுமான பணிகளில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க கோரி மனு

BG Naidu
Sathya

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு கட்டுமான பணிகளில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று காலைை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்

இதேபோல் திருச்சி வயலூர் புத்தூர் பகுதியில் அனைத்து கடை வியாபாரிகள் சங்கம்  மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர் . அந்த மனுவில் பூரண வருடங்கள் காரணமாக திருச்சி வயலூர் ரோடு பகுதியில் தரைப்படை மற்றம் தள்ளுவண்டி அதிக அளவில் பெருகிவிட்டனர் இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது மற்றும் அவர்களின் கடைகளுக்கு இடையுரு ஏற்படுவதாக குறிப்பிட பட்டிருந்தது.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!