Modern technology gives us many things.

10, +2  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்

15.07.2020 முதல் வழங்கல்

RTI

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 10 மற்றும் +2  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் 15.07.2020 முதல் வழங்கப்பட உள்ளன.

BG Naidu

கொரோனா நோய் தொற்று பரவலை அடுத்து தமிழகம் முழுதும் பள்ளிகளின் மறு திறப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Sathya

இதனால் 10, +2  மாணவ, மாணவிகளுக்கு  டிவிக்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட உள்ள நிலையில் அவர்களுக்கான பாட புத்தகங்கள் அவர்களது பள்ளிகளில் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

Ukr new

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கூறுகையில், மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கு உரிய  பாதுகாப்புடன் சென்று புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர் வர இயலாவிடின் உரிய ஆவணங்களுடன் அவர்களது பெற்றோர் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!