Modern technology gives us many things.

சிறப்பு விமானம் மூலம் திருச்சிக்கு வந்த வெளிநாட்டு பயணிகள்

0 135
RTI

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்சித்தவிக்கும் இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். நேற்று இரவு குவைத்திலிருந்து 324 பயணிகள், அபுதாபியில் இருந்த 170 பயணிகள் என மொத்தம் 494 பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!