Modern technology gives us many things.

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் காலை மட்டும் குடிநீர் வினியோகம்

0 65
RTI

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் காலை, மாலை இருவேளைகளிலும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் சிக்கனத்தின் அவசியம் கருதி காலை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!