Modern technology gives us many things.

திருச்சியில் செய்தியாளருக்கு கொரோன தொற்று…

0 537
RTI

திருச்சியில் இன்று காலை தி.மு.க முதன்மை செயலார் கே.என் .நேரு -வின் திருச்சி அலுவலகத்தில்.

 

 

 

 

Gold

நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

இதில் சுமார்  15-ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையை சேர்ந்த நிருபர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பிரபல தொலைகாட்ச்சி ஒன்றின்  நிறுவனத்தின் திருச்சியை சேர்ந்த  செய்தியாளருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்ப்டடுள்ளது.

Ukr new

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!