Modern technology gives us many things.

முசிறி பகுதியில் கொரோனா தடுப்பு பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

RTI

முசிறி பகுதியில் குற்றத்தடுப்பு பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

BG Naidu

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் கரட்டாம்பட்டி சாத்தனூர் தின்னனூர் கொடும் துறை ஆகிய கிராமங்களில் குரல் வைரஸ் நோய்த் தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை கலெக்டர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Sathya

தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது உங்க கவசம் அணிந்து இருக்க வேண்டும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் வீடுகளிலுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென அறிவுரைகள் வழங்கினார்.

Ukr new

ஆய்வின்போது முசிறி பிடிஓ‌கள் மனோகரன் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!