சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் கால நாணயங்கள் கண்காட்சி

0
ntrichy

சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் கால நாணயங்கள் கண்காட்சி

 

திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் தென்னிந்திய நாணயங்களில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் கால நாணயங்களை முகமது சுபேர் காட்சிப்படுத்தி விளக்கினார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், பொருளாளர் அஜீஸ், பாண்டியன், மதன், கமலக்கண்ணன், சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.