காவேரி மகளிர் கல்லூரியில் சிறகுகள் 19′ நிறைவுவிழா

0
நம்ம திருச்சி-1

காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த 8ம் தேதி சிறகுகள் 19′ நிறைவுவிழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார். சகாய ஜெனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக முனைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் நாடகம், கூத்து. விளையாட்டு போன்றவற்றில் உள்ள கலைகளின் சிறப்புகளை கூறி, கலை உணர்வுகள் மேடைக்கும் வாழ்க்கைக்கும் உரியது என்றார். சிறகுகள் கலைக்குழுவின் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர்களும் சிறப்பிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.