Browsing Category

ஆதி மகள்

ஆதி மகள்-3

காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஜானகி அம்மாளும், சண்முகநாதனும் பின்தங்கிப் போனார்கள். தனக்கு பிடிக்காதவனுடன் திருமணம் இல்லை என்பதில் காயத்ரி தீர்க்கமாக இருந்தாள். வீட்டின் மங்கல பரபரப்பு சற்று குறைந்து…

ஆதி மகள்-2

கடந்த இரண்டு வருடங்களாய் காயத்ரியை பெண் பார்க்க மாப்பிள்ளைகள் வந்து போயினர். அதுவும் காயத்ரியின் சம்மதத்துடன்தான். வந்தவர்கள் அனைவருக்குமே காயத்ரியை பிடித்து போனது, வெளிச்சத்தை யார் மறுப்பார். அடர்ந்து எரியும், கனத்த தீயையும்