Browsing Category

திருச்சி

தூய்மை இந்தியா: 2 லிருந்து 39-வது இடத்திற்கு சென்ற திருச்சி

நகரத்தின் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, நகரக்கழிவுகளை வெளியேற்ற முறையான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மற்றும் இணையத்தின் மூலம் நகரவாசிகளிடமிருந்து பெறப்படும் கருத்திகளின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மத்திய அரசின் வீட்டு…

கோஷ்டி சண்டை: திருச்சி தொகுதியை இழந்த அதிமுக

தமிழகத்தின் இதய பகுதி என்று வர்ணிக்கப்படும் திருச்சி அனைத்து இன மக்களும் ஒற்றுமைக்கு இலக்கணமான ஊர் என்று அனைவரும் அறிந்ததே. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் திருப்பு முனை அரசியலுக்கு திருச்சியையே தேர்ந்தெடுப்பார்கள்.. அ.தி.மு.க. அரசியல்…

நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோருக்கு மணிமண்டபம் சொந்த செலவில் கட்டி முடித்தார் திருச்சி தொழிலதிபர்

உலகம் முழுவதிலுமே சினிமாவின் மீதான மோகம் மக்கள் மத்தியில் என்றும் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. அதுவும் இந்தியா போன்ற சினிமாக்கள் அதிகம் பார்க்கக்கூடிய நாடுகளில் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது…

சொம்புகள், சங்குகளை பறிமுதல் செய்த திருச்சி ‘சின்சியர்’ அதிகாரி

சொம்புகள், சங்குகளை பறிமுதல் செய்த திருச்சி ‘சின்சியர்’ அதிகாரி திருச்சி-கரூர் சாலை குடமுருட்டி பாலம் சோதனை சாவடியில் இன்று காலை திருச்சி பறக்கும் படை அதிகாரிகள் தனி வட்டாட்சியர் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

இளம் தலைமுறையினர் மொழிக்கலப்பு, இல்லாமல் தமிழை பேசவும் ,எழுதவும், படிக்கவும் வேண்டும்-இலங்கை…

இளம் தலைமுறையினர் மொழிக்கலப்பு, இல்லாமல் தமிழை பேசவும் ,எழுதவும், படிக்கவும் வேண்டும். பன்னாட்டுக் கருத்தரங்கில் இந்தியா, இலங்கை தமிழறிஞர்கள் வேண்டுகோள் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் ஆய்வு துறை சார்பில் தமிழ்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோ ரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு…

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தூக்கிட்டு தற்கொலை. திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் விசாரணையின் படி திருச்சி  …

திருச்சியில் போராட்டத்தை துவங்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலம் மாணவிகள், இளம்பெண்களிடம் பழகி அவர்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உணவகத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் கண்ணன் உணவகம் ரூ.76 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாம். அதனால், மாநகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ம் தேதி அந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர். …

திருச்சி கூட்டத்தில் மாநில அரசையும் மத்திய அரசையும் வெளுத்து வாங்கிய பிருந்தாகாரத்

மா.கம்யூ கட்சியை சேர்ந்த தோழர் பிருந்தாகாரத் திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேச்சு... ~~~~~~~~~~~~~~~~ வரும் ஏப் 18-ல் நீங்கள் அளிக்கும் வாக்கில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெற போகிறீர்கள் - பிருந்தாகரத். உங்கள் வாக்கின்…