Browsing Category

சினிமா

டேய்…னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, கமல்

கமலை டேய் கமல்னு கூப்பிடலாமா? கமல் சார்னு கூப்பிடணுமான்னு கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்னேன் என்று இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி மனம் திறந்து தெரிவித்தார். கமலின் நடிப்பில் சந்தானபாரதி இயக்கிய 'மகாநதி' திரைப்படம் வெளியாகி 25…

‘இவர்களைச் சமாளிப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல’ ‘ப்ளூ சட்டை’ மாறன்

சார்லி சாப்ளின் 2 படத்தை விமர்சித்தது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் சக்தி சிதம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். ஊடகப் பின்புலம் இல்லாமல்…

இயக்குநர் சுந்தர்.சி. செய்தது பச்சை துரோகம் மட்டுமல்ல – சிம்பு பட விமர்சனம்..

சுந்தர்.சி. செய்தது பச்சை துரோகம் மட்டுமல்ல சிவப்பு...கருப்பு...வெள்ளை துரோகம். இப்படம் தெலுங்கு பட 'ரீமேக்' என்றார்கள். ஆனால், சுந்தர்.சி ஏற்கனவே எடுத்த அட்டர்ஃப்ளாப் தமிழ் படமான 'ஆம்பள' படத்தைதான் 'கோக்குமாக்' செய்து மீண்டும் 'ரீடேக்'…

‘பேரன்பு’ பார்த்தேன்!

'பேரன்பு' பார்த்தேன் சுற்றுலாவுக்குச்செல்ல அவரவர்களின் வசதிக்கேற்ப பேருந்தில் செல்லலாம்... ரயிலில் செல்லலாம்... காரில் செல்லலாம்...விமானத்தில் செல்லலாம். அதற்கேற்றார்போன்ற நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையமுடியும். ஆனால், இயக்குனர் ராம்…

அடுத்த எம்.ஜி.ஆர். அஜித் தான் – 84 பெரியவர் போட்ட குண்டு !

அடுத்த எம்.ஜி.ஆர். அஜித் தான் - 84 பெரியவர் போட்ட குண்டு ! புதுச்சேரியை சேர்ந்த 84 வயதுள்ள முதியவர் சீனிவாசன். பல வருடங்களாக தியேட்டர்க்குப் போய் சினிமா பார்க்கும் வழக்கத்தையே விட்டிருந்த அவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘விஸ்வாசம்’ படம்…

பேட்ட பட விமர்சனம் பொது ஜன பார்வையில்

Rajinified என்கிற அழைப்புடன் சென்று பார்த்த படம் " பேட்ட " கதை .. திரைக்கதை ... நடிகர்களின் நடிப்பு = ரஜினிகாந்த் என்கிற தனிமனிதனின் நடிப்பை சுற்றி .. ஒரு நாற்பது வயதுகாராராக ... ஒரு காலேஜ் ஹாஸ்டல் வார்டனாக வேலைக்கு சேர பிரதம மந்திரி…

‘பேட்ட’யால் விஸ்வாசத்திற்கு நெருக்கடி!

பொங்கல் போட்டியில் களமிறங்க உள்ள விஸ்வாசம் படத்தின் வியாபாரம் தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முடிந்து விட்டது. திருச்சி விநியோகப் பகுதி வியாபாரம் முடியாமல் இருந்தது. ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் வெளியான விவேகம் படத்தின் திருச்சி…

நம்ம திருச்சி 2018 சினிமா விருதுகள்

2018 ஆகஸ்ட் மாதம் வரை சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் படங்களும் ரிலீசாகவில்லை. கடும் கற்பனை வறட்சியில் சிக்கியிருந்த ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் செப்டம்பர் மாதத்திலிருந்து. தென்மேற்குப் பருவமழையைப் போல வரிசையாக செக்கச் சிவந்த வானம்,…

தமிழ் சினிமா மே 2018: வெற்றி, தோல்விகள்!

தமிழ்த் திரையுலகில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம், தமிழக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்ததால் மே மாதம் மட்டும் 20 படங்கள் ரிலீஸ் ஆனது 1. சில சமயங்களில், 2. அலைபேசி, 3. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, 4.…

“நடிகர்.சீனுமோகன் காலமாணா்

கிரேஸி மோகனின் டிராமா ட்ரூப் நடிகரும்,திரைப்பட நடிகருமான சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் தனது 62 ஆவது வயதில் காலமானார்.17 மே 1956இல் பிறந்த சீனு மோகன். நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் 1989ஆம் ஆண்டில் கிரேஸி மோகனின் டிராமா ட்ரூபில்…