Browsing Category

ஆலவிதை

கேள்வி ஞானம் பெற்றிடு… உள்ளத்தை தூய்மையாக்கிடு…

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. என்று செவியுணர்வின் சுவையை அறிந்த வள்ளுவர் கேள்வி என்ற அதிகாரத்தின் மூலம் பத்து திருக்குறளில் பல கருத்துக்களை கூறியுள்ளார். செல்வங்கள் பலவற்றிலும் மிகச்சிறந்த செல்வம்…

சுய நலத்தை மறந்திடு! பொது நலத்தை போற்றிடு!

ஒரு பணக்கார அம்மா துணிகடைக்குப் போய் கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம். எனவே எனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று கூறி வாங்கிச் செல்கிறார். சற்று நேரத்திற்கு பிறகு அதே…

பொய் சொல்லலாகாது பாப்பா…

அது மூன்றாம் வகுப்பு. கணக்கு வாந்தியார் மாணவர்களிடம், “மாணவர்களே! உங்க வீட்டுல உள்ள உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி நான்கு பேருக்கும், ஆளுக்கு இரண்டு முட்டைகள் வீதம் வாங்கினால் மொத்தம் எத்தனை முட்டைகள் வாங்க வேண்டும்?” என்று சிலேட்டில்…

சுய நலத்தை மறந்திடு! பொது நலத்தை போற்றிடு!

ஒரு பணக்கார அம்மா துணிகடைக்குப் போய் கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம் எனவே எனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று கூறி வாங்கிச் செல்கிறார். சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு…

உழைப்பே உயர்வு தரும்

உலகில் சாதனைப்படைத்தவர்கள் அனைவரையும் பார்த்தால் அவர்கள் சாமானியவர்களாக பிறந்தவர்கள் மட்டுமே, நீங்கள் அனைவரது வாழ்க்கையையும் பார்த்தால் புரியும் அடித்தட்டு மக்களாக பிறந்து மிகப்பெரிய சாதனைப் புரிந்துள்ளார்கள். ஆப்ரகான் லிங்கன் முதல்…

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்…

அன்பு என்பது உண்மையின் வடிவம், வெறுப்பு என்பது பொய்யின் வடிவமாகும். அன்பு இணைத்து வைக்கிறது, வெறுப்பு பிரித்து வைக்கிறது. அன்பு இருக்கும் இடத்தில் அச்சம் இருக்காது. மதிப்பும், மரியாதையும், பண்பாட்டையும் வளர்ப்பது அன்பு மட்டுமே ஆகும். அதனால்…

துணிவே துணை

இன்றைய காலக்கட்டத்தில் அநேக மாணவர்கள் எல்லா திறமைகளும், தகுதியும் இருந்தும் வாழ்வில் சாதிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் அடி மனதில் காணக்கூடிய தயக்கமும், பயமும் தான். அந்த தயக்கத்தையும், பயத்தையும் தூக்கி…

கடமைகள் அறிந்திடு; நற்குடிமகனாக விளங்கிடு

மாணவர்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் மிகமிக முக்கியமான ஒன்றாகும். குருபக்தி என்ற ஒன்று தற்போது துளியளவும் பார்க்க முடியவில்லை. வகுப்பறையிலேயே ஆசிரியரை கதறவிடும் ஒரு துயர நிலை இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பல்கலையில்…

வாசிக்கும் பழகத்தை வளர்த்துக்கொள்; சிந்தனையை புதிதாக அமைத்துக்கொள்

‘‘கல்வி ஒழுக்கத்தை வளர்க்கும், வாசிப்புத்திறன் மனிதத்தை வளர்க்கும்”. ‘‘வாசிப்பு” என்ற பழக்கம் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அம்சமாக திகழ வேண்டும். எப்போதும் நம்மைச் சுற்றி புத்தகங்கள் இருந்தால் மட்டும் போதும். அதுவே, நமது பல குழப்பங்களுக்கு…

இளைஞர்களே எழுந்திடுங்கள்… புதிய சாதனையை படைத்திடுங்கள்…

“அறிவின் மூலமாகத்தான் ஆற்றல் வருகிறது. மனிதன் தன்னை எல்லையற்ற ஆற்றலும், வலிமையும் கொண்டவனாக அறிந்து கொள்ள வேண்டும்.” “ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதையே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள், அதையே நினையுங்கள், அதையே கனவு காணுங்கள்,…