Modern technology gives us many things.

ரத்து செய்யப்பட்ட ரெயில்டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்

0 20
RTI

ஊரடங்கையொட்டி இன்று (1ம் தேதி) முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரெயில்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்துள்ள பயணிகள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. காலை 10 மணியிலிருந்து மாலை5 மணி வரை ரத்து செய்யப்பட்ட கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 15ம் தேதிவரை முன்பதிவு செய்துள்ளவர்கள் 5ம் தேதி வரை, 31ம் தேதிவரை முன்பதிவு செய்துள்ளவர்கள் 6ம் தேதி முதல் 15ம் தேதிவரையும், அடுத்த மாதம்1ம் தேதி  முதல் 12ம் தேதி வரை டிக்ககெட் வைத்துள்ளவர்கள் வருகிற 16ம் தேதி வரை கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!