Modern technology gives us many things.

திருச்சி அருகே பா.ஜ.நிர்வாகி மீது தாக்கு- தம்பியிடம் விசாரணை

RTI

பா.ஜ.கட்சியின் திருச்சி மாவட்ட செயலரான சிறுகனூர் தழுதாழைப்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரையை இடப்பிரச்னை தொடர்பாக அவரது தம்பியான மணிகண்டன் கட்டையால் தாக்கினார்.

BG Naidu
Sathya

இது தொடர்பாக சின்னத்துரை அளித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!