வருவாய்துறை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

0
ntrichy

திருச்சி மாவட்டத்தில் வரும் 8ம் தேதி வருவாய்த்துறை சிறப்பு முகாம் நடைபெறும். இதில் ஓயூஉதிய திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச பட்ட ,இறப்பு,பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளிக்களாம்.

இடங்கள் : கொட்டப்பட்டு, உய்யக்கொண்டான் திருமலை, திருவெறும்பூறில் அசூர், ஸ்ரீ ரங்கததில் அதவத்தூர், மணப்பாறை உசிலம்பட்டி, மறுங்காபுரி யாகபுரம், லால்குடி புவாளூர் , மண்ணசைநல்லுவர் சிதேவிமங்களம்,முசிறி காமாட்சிபட்டி, துறையூர் தென்பரநாடு, தெட்டியம் குளக்குடி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெரும்.

Leave A Reply

Your email address will not be published.